அன்னையும் அன்பும்

அழகு என்பது பார்ப்பவரின் கண்களுக்கு மட்டுமே
அது என்று ஒருவரின் மனதிற்கு செல்கிறதோ
அன்றுதான் மாறிவிடும் அன்பாக
அன்பே நிரந்திரம் அன்பே உண்மை; உன்னிடம்
அளவுக்கடந்த பாசம்க்கொண்ட
அன்னையைப்போல..........

எழுதியவர் : சுகன்யா (5-Nov-14, 7:49 pm)
சேர்த்தது : sukanya
Tanglish : annaiyum anbum
பார்வை : 247

மேலே