உலகக் கோப்பை

வறுமையில் வாடுகின்ற
வருங்கால மட்டைப்பந்து
வீரர்களுக்கு இவ்வெற்றியை
வழங்குகிறோமென்று விளித்திருந்தால்...
உலகக் கோப்பை - மேலும்
உன்னத நிலையடைந்திருக்குமோ...
வீழ்த்தபடாமல் இருக்கிறது - ஒரு
விக்கெட் மட்டும்...!

எழுதியவர் : iravivekha (4-Apr-11, 12:38 am)
சேர்த்தது : iravivekha
பார்வை : 378

மேலே