உலக கோப்பை

28 வருஷ கனவு நினைவாச்சு
உலககோப்பை மீண்டும் கையில் வந்தாச்சு ..

21 வருஷமா மட்டையோட தவமிருந்தவனுக்கு
உரிய வரம் கிடைச்சாச்சு ..!!!

வேற என்ன வேணும் இனி நமக்கு
இன்னுமொரு சதம் மிச்சம் இருக்கு ...!!!





எழுதியவர் : paven (4-Apr-11, 8:17 am)
சேர்த்தது : pavendhan
Tanglish : ulaga koppai
பார்வை : 371

மேலே