இப்படிக்கு அவள் -வேலு

ஏதாவது சொல்லிவிட்டு போ என்று
நீ
பார்க்கும் பார்ரவையில்

எல்லாம் மறந்து விடுகிறேன்

முதலாம் ஆண்டு கல்லுரி தேர்வு போல

எழுதியவர் : வேலு (6-Nov-14, 8:47 pm)
பார்வை : 93

மேலே