ஆழம் நிறைந்த காதல்

எவ்வளவுக்கு எவ்வளவு
_____ஆழமானதோ காதல்_________
அவ்வளவுக்கு அவ்வளவு
-________ஆழமான வலிகள் நிறைந்தது ______

அதற்காத்தான் இவன்
இவ்வளவு ஆழமான இடத்தை
தேடித் பிடித்தான் போல ......

இவன் கோழையா?
இல்ல கொடுத்து வைத்தவனா ?

காதலுக்காக இறக்கும் பொழுது !


(இக் கவிதை இப் படத்தைப் பார்த்து தோன்றியதே )

எழுதியவர் : காதல் வலி (6-Nov-14, 8:58 pm)
சேர்த்தது : ஜெபகீர்த்தனா
பார்வை : 93

மேலே