அறியாமல்

காசாளராக பணிபுரிகிராயே,

பணத்தை கணக்கிட்டு
கைரேகை அழிந்துவிட போகிறது
என்கிறான் நண்பன் !

என் தலையெழுத்து அழிந்துவிட்டது,
என்பதை அறியாமல்...

எழுதியவர் : s . s (6-Nov-14, 9:33 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : ariyaamal
பார்வை : 174

மேலே