தலைவா

ஒன்று மில்லா பூஜ்ஜியத்தின்
பின்னால் சென்றால் - நீ
ஒன்றாய் தெரிவாய் ஒன்றும்
இல்லாமலும் மறைவாய் - மாறாய்
முன்னால் சென்றால் பத்தாய்
நன்றாய் தெரிவாய் தலையாய்

-------- முரளி

எழுதியவர் : முரளி (7-Nov-14, 10:07 am)
Tanglish : thalaiva
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே