ஆயுளுக்கும் வாழ்

அகமும் புறமும் ஆனந்தம் பொங்க...

ஆன்ம பலம் கண்டு அன்பின் துணை கொண்டு....

ஆரோக்கியம் பேண வேண்டும்...

ஆயுளுக்கும் வாழ்ந்த அனுபவமாய் உயிர் பிரிய வேண்டும்

எழுதியவர் : கானல் நீர் (7-Nov-14, 9:38 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : aayulukkum vaal
பார்வை : 75

மேலே