கணையாழி

இரு
இதயத்தை
ஒரு
இதயமாக்க
வலிக்காமல்
வழிவகுக்கும்
சத்திர சிகிச்சை.....

எழுதியவர் : ம.கலையரசி (9-Nov-14, 12:27 pm)
பார்வை : 156

மேலே