puthagam

புத்தம் புதிதாய்
புதுவாழ்வு பூத்திட
புத்தியை புகட்ட
புன்னகையோடு பூக்கும்
கையில் !!

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி க (9-Nov-14, 9:31 am)
பார்வை : 276

மேலே