அமுதவரிகள்

நீ அலையாக
இருந்திருந்தால் கூட நான்
கரையாக கிடந்திருப்பேன
அலையாகிய நீ தான்
என்னை தீண்டா விட்டாலும் கூட.
என் கால் தடத்தையாவது
அள்ளிச் செல்வாய் என்ற நம்பிக்கையோடு....!
அன்புடன்....அமுதாமணிசங்கர்

எழுதியவர் : அமுதா மணிசங்கர் (9-Nov-14, 7:45 pm)
பார்வை : 68

மேலே