உறங்காமலே

கனவினில் நீ
வரக் காத்திருந்தேன்
விழிகள் உறங்காமல்
விழித்திருக்கையில்
எங்கே வருவாய்
என் கனவினில்
உறங்கும் வேளை
என் விழிகளுக்கு
ஏன் இன்னும்
வரவில்லை....
காலமும் கடந்தது
விழிகள் மட்டும்
உறங்காமலே...

எழுதியவர் : உமா (10-Nov-14, 12:53 am)
பார்வை : 80

மேலே