எனது உலகமே நீயாக

எண்ணங்களில் நீ
எழுத்துக்களில் நீ
கனவில் நீ
கற்பனையில் நீ
கண் பார்க்கும்
இடம் யாவிலும்
உனது உருவமே
எனது உலகமே
நீயாக மாறி
என்றும் நீ
எனக்குள் நீ....

எழுதியவர் : உமா (10-Nov-14, 12:48 am)
சேர்த்தது : umauma
பார்வை : 75

மேலே