பூமித்தாயின் பொறுமை

பிறக்கும் போது அழுபவன் இறப்பதற்குள்
எத்தனை மனிதர்களை அழ வைத்து இறுதியில்
தானும் அழுகிறான். இதைப்பார்ப்பவர்களும்
தப்பாமல் இப்படியே தொடர்கிறார்கள்.மனிதம்
தொலைத்து மதவெறி பிடித்து நேசம் மறந்து
சாதி வேசம் போட்டு சாக்கடையான மனதுடன்
கபட வேசமிட்டு வாழும் நடிகர்களை வையகம்
முழுதும் காணலாம் உலக ஒற்றுமைக்கு
எடுத்துக்காட்டாக.. பஞ்சத்தில் பரிதவிப்பவனும் பணத்திலேயே
மிதப்பவனும் வசதிக்கு தக்க பிறர்க்கு துன்பம் தர
இன்பமுடன் வாழ்வதைக் கண்டால் பூமித்தாயின்
பொறுமை ஆற்றல் மிக்கதே...

எழுதியவர் : உமா (10-Nov-14, 1:31 am)
சேர்த்தது : umauma
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே