அடையாளம்

காற்று,
இலைகளுடன் கைகுலுக்கித் தன்
இருப்பைக் காட்டிக்கொள்கிறது-
இக்கால அரசியல்வாதியாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Nov-14, 6:57 am)
பார்வை : 67

மேலே