முதிர்கன்னி

எல்லா திருமணங்களும்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட...
என்னது மட்டும்
சொப்பனத்தில்!

எழுதியவர் : வினோத் பாஸ்கரன் (10-Nov-14, 1:44 pm)
Tanglish : muthirkanni
பார்வை : 182

மேலே