என் காதல்
நி பூக்களாக இருக்க நான் விதையாக இருந்தேன்,
நி வளர்ந்த போதுதான் உணர்ந்ந்தேன்.
நி இப்படி என்னை தனியாக விட்டுச் சென்று விட்டாய் என்று.
ஆனால் இன்னும் உன்னைத்தானே மக்கள் விரும்புகிறார்கள்
"நி என்னை துளைத்ததர்காகவா?"