பெண்ணின் அழகு

அடடா என்ன அழகு பெண்ணின்
-சொல்லழகு
பெண்னே நீ எவ்வளவு அழகோ
-அழகு
உன் கண்கள் கூர்ந்து பார்க்கப்
-பார்க்க
உனது கூந்தலோ அழகைக்
-கொடுக்கின்றது
உனது மூக்கில் இருக்கும் மூக்குத்தி
-மினு மினுக்க
காதில் வளையல் பள
-பளக்க
உன் உதடுகளோ ரோஜா போல்
- பூத்திருக்க
கையில் காப்பு கல
-கலக்க
காலில் கால்ச்சலங்கை சல
-சலக்க
பெண்னே உனது சிரிப்பு அழகைக்
-கொடுக்குதடி