இனி தொடங்கவும்

இங்குதான்
தொடங்கினேன்
இங்குதான்
அடங்கினேன்....
இங்குதான்
என்ற இங்குதான்....
இனி தொடங்கவும்
அடங்கவும் செய்வேன்...
எது தொடக்கி
எதில் அடங்கி
என்பதில் இங்கென்பது,
இங்காகவே இருக்கிறது....
இங்கு ஒரு தொடக்கம்
இனி அடங்கிப் போக
தொடங்குவதாக,
தொடங்குகிறது,.....
அடங்கும்.....
கவிஜி