அவளுக்காக

இந்த இடமும்
காலியாகத்தான் இருக்கின்றது.
நீ ஒருத்தி மட்டும்
குடியேற இவனது
இதயத்தில். ..

எழுதியவர் : எழில்ராசன் (11-Nov-14, 2:46 pm)
சேர்த்தது : எழில்ராசன்
Tanglish : avalukkaka
பார்வை : 91

மேலே