ஆலயம்

இறைவனின் ஆலயத்தில்
கொஞ்சம் வேண்டுதல்கள்..
கொஞ்சம் பக்தி ..
நிறைய குப்பைகள்..!
பேராசைகள் ..குரோதங்கள்..
சுத்தம் செய்வதற்கு
இறைவனுக்கே நேரம்
போதவில்லை!
கற்பூரத்தில் ..
எரிந்து விழுகிறான்..!

எழுதியவர் : கருணா (12-Nov-14, 2:23 pm)
Tanglish : aalayam
பார்வை : 207

மேலே