சில தருணங்கள்
'சாப்பிட்டு முடித்து எழும்போது கையில் தோசையுடன் நிற்கும் அம்மாவின் அன்பு தருணம்'.,
'அழகான மழை (மழலை) சாரலில் அவசரமாக போகும் போது பேருந்து ஜன்னலில் கை நீட்டி மழையுடன் கைகுலுக்கி கொள்ளும் மழலைஇன் மகிழ்ச்சி தருணம்'., 'அவசரமான பொது இடத்தில் அழகாக அமர்ந்து தன் உதடுகளில் தங்க சங்கிலியை கடித்து கொண்டு புத்தகம் படிக்கும் இளம் பெண்ணின் இனிமை தருணம்'.,'கவலையே இல்லாமல் கடை வீதியில் நடக்கும் போது கை நீட்டி விட்ட பாட்டிக்கு பர்சின் ஓரத்தில் தேடிய சில்லறை கொடுக்கும் சிற்றின்ம்ப தருணம்'.,'இப்படி ஏதேனும் ஒரு சில தருணங்கள்தான் நம் வாழ்கையை இனிமையாக்குகின்றன,வாழ்கையில் வெற்றி பெறுவது முக்கியம்தான் ஆனால் அதை விட முக்கியம் வாழ்கையை ரசிப்பது'....
" இனி வாழுங்கள் வாழ்கையை ரசியுங்கள் "