முத்தத்தின் சத்தம்

நீண்ட நேர மௌனத்திற்கு பின்னும்
ஆயிரம் சண்டைகளுக்கு பின்னும்
என் செவிகளில் விழவதென்னவோ
நீ தந்த முத்தத்தின் சத்தங்கள் மட்டுமே !!!!!!

எழுதியவர் : பந்தார்விரலி (12-Nov-14, 3:35 pm)
Tanglish : muthathin sattham
பார்வை : 104

மேலே