உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில்
இடியோடு மின்னலும்
சேர்ந்து மழைத் துளிகளை
சிதறுவது போல்
சிதறித்தான் போகிறேன் !

உன்னை நினைக்கையில்
சட்டென தோன்றி மறையும்
வானவில்லை போல
சப்தம் இல்லா
சிறு சிறு சலனம் !

எழுதியவர் : (12-Nov-14, 4:31 pm)
Tanglish : unnai ninaikkaiyil
பார்வை : 143

மேலே