காயங்கள்

தவறுகள் செய்வதும்
தவறுகளை திருத்துவதும்
வழக்கம்..............
செய்த தவறை சரி செய்வது
கட்டாயம்............
சரி செய்யாது விட்டால்
போவது உயிர்............

எழுதியவர் : தர்சிகா (13-Nov-14, 6:17 am)
Tanglish : KAYANGAL
பார்வை : 722

மேலே