வீடெங்கும் மனம்

தீ அமுதை உண்டபின்
வீடெங்கும் வீசியது மனம்
உடலிழந்த
ஊதுபத்தி ...

எழுதியவர் : ரிச்சர்ட் (13-Nov-14, 10:05 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : veedengum manam
பார்வை : 123

மேலே