நட்பே சத்தியம்

கடைசிவரை
சாத்தியமில்லா
காதலே..
உன் கல்லறையில்
எழுதிக்கொள்..
நட்பு
ஒன்றே
கடைசிவரை
சத்தியம்
என்று..

எழுதியவர் : தோழி பஹீமா... (13-Nov-14, 11:38 am)
Tanglish : natpe sathiyam
பார்வை : 206

மேலே