கவிமழை

மழை கூட விட்டு
விட்டு தான் பொழியும்..
இடை விடாது எழுத்திலே
மழை பொழிகிறதே...
வித விதமாய் கவிமழை
நனைகிறேன் நனைகிறேன்
இன்னும் நான் நனைகிறேன். !!!

எழுதியவர் : தோழி பஹீமா... (13-Nov-14, 11:12 am)
Tanglish : kavimazhai
பார்வை : 158

மேலே