என் காதல்
அவளுக்கு மட்டுமே சமர்ப்பனம்....,
(இப்படிக்கு நான்)
எப்பொழுதும் என்னை வெறுக்கும் என் அன்பு காதலியே...,
"நீ வேன்டாம் என்று சொன்னவுடன் உன்னை விட்டு வேறு ஒருத்தியை பார்ப்பதற்க்கு நான் செய்தது விபச்சாரம் அல்ல
"விலை மதிப்பற்ற காதல்"...
பெண்ணே..
"உனக்கு வேண்டும் ஆனால் என் காதல் தூக்கி எரியும் அளவுக்கு சாதாரனமாக தெரியலாம்..,
ஆனால்,
என்னை பொருத்தவரை என் காதல் நீ தூக்கி எரிந்தாலும், தூக்கில் போட்டாலும் தூங்காதது தான்...
பெண்ணே..,
நான் அடிக்கடிஉன்னைபார்க்க நினைப்பதால் அலைபவன் என்று தவறாக புரிந்து கொன்டாயா...?
இல்லை,
அதிகம் பேச நினைப்பதால் வேலை இல்லாதவன் என்று நினைத்து விட்டாயா...?
இல்லை,
உன்மையில் எனை வெறுக்கின்றாயா...?
இல்லை..,
என்னை விரும்பும் உன் மனதிற்க்கு தெரியாமல்,
உன் விழிகளுக்கு மட்டும் வெறுப்பது போல் நடிக்க கற்றுக்கொடுக்கின்றாயா..,?
உன்மையாகவே பிடிக்காமல் விழகிச்செல்கின்றாயா...?
இல்லை...,
பெற்றோருக்காக,
என்னை பிடித்திருந்தும் பிடிக்காதது போல் காட்டி உன் மனதை நீயே உடைத்துக் கொள்கின்றாயா...,?
முடிந்தவரை உன்மையை சொல்லிவிடு பெண்ணே,
முடிவு எதுவாக இருந்தாழும் சரி..,
ஒருவேளை உன் முடிவு
எனக்கு எதிராக இருந்தால்,
முட்டால் தனமாக,
"கை களை அறுத்துக் கொள்ள போவதில்லை"
"கயிறுகளிள் தொங்க போவதுமில்லை"
"தன்டவாளத்தில் தலை வைக்கவும் விரும்பவில்லை"
"தானாய் சாகவும் ஆசையில்லை"
இதற்கெள்ளாம் மாறாக மறுபடியும்
"உன்னை காதல் செய்வேன்"
என் உயிர் பிரியும் வரை அல்ல.
எத்தனையோ முறை என்னை அள வைத்த உன் கண்களில் இருந்து எனக்காக ஒரு துளி கண்ணீர் வரும் வரை....
K.jegatheswaran(mech. 3rd year)
Kalaivani college of technology
Palathurai
Kovai -641105