ஒரு துளி காதல்
ஒரு துளி விஷதிலுமே
ஒரு துளி இனிப்பிருக்கும்
உனக்குள் தேடிப்பார்
ஒரு துளி காதல் இருக்கும்
உன்னில் தேடாமல்
உடனே மறுப்பதென்றால்
என் தனிமை நிமிடங்களை
தற்கொலை செய்ய செய்வேன்
நீ வாசிக்க நான் எழுதிய கவிதைகளை
என் இறுதி ஊரவலத்தில்
பூவென தூவி வைப்பேன்
நீ வரும் வழியில்
ஒரு கவிதை கண் பட்டதும்
என் காதல் புரிந்துவிடும்
என் காதல் உனக்கு புரிகையில்தான்
என் இழப்பு தெரிய வரும்
உன் உயிரும் உன்னை வெறுக்கும்