nanum niyum

இரவு பகலுக்காக காத்திருக்கிறது

துன்பம் இன்பத்திற்காக காத்திருக்கிறது

உழைப்பு வெற்றிக்காக காத்திருக்கிறது

நானும் உனக்காக காத்திருக்கிறேன்

எழுதியவர் : vignesh (14-Nov-14, 2:20 pm)
பார்வை : 66

மேலே