பார்வை போதாதடி

கோடி நிலவுகள் சேர்ந்தும் கிடைப்பது
ஒரு சிறு ஒலியா!!
லட்ச மேகங்கள் சேர்ந்தும் கிடைப்பது
ஒரு துளி மழையா!!
ஆயிரம் விதமான பூக்கள் சேர்ந்தும் கிடைப்பது
ஒரு பூவின் மனமா!!
இவை எல்லாம் சேர்ந்த உன்னிடமிருந்து
எனக்கு கிடைப்பது ஒரு பார்வை
மட்டுமா போதாதடி!!!

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (14-Nov-14, 3:20 pm)
பார்வை : 74

மேலே