கடனாளி
காலம் முழுவதும்
கடனாளியாகவே இருக்க
ஆசைப்படுகிறேன் ??
என்னுள் இருக்கும்
என்னவளின் மனதை
திருப்பிக்கொடுக்காமலே!!.....
காலம் முழுவதும்
கடனாளியாகவே இருக்க
ஆசைப்படுகிறேன் ??
என்னுள் இருக்கும்
என்னவளின் மனதை
திருப்பிக்கொடுக்காமலே!!.....