உன் பார்வை - யாழ்மொழி

இதயத்திற்குள்
பூகம்பமோ
இளமைக்குள்
கடும் காய்ச்சலோ

நிச்சயம்

ஏதோ
ஒரு தாக்குதலை
நிகழ்த்தி விட்டுத்தான் போகிறது
"உன் ஓரவிழிப்பார்வை"

எழுதியவர் : யாழ்மொழி (14-Nov-14, 5:48 pm)
பார்வை : 153

மேலே