இயந்திரம்

இயந்திரங்கள் இரண்டு
பக்கம் பக்கமாக..
ஓடும் போது ஓடும்..
நிற்கும் போது நிற்கும் ..
ஒரு நாளும்
சண்டையிட்டு கொள்வதில்லை..!
அவைகள் மனிதர்களைப்
போல அல்லவே..
பாவம்
மனித இயந்திரங்கள்!
இயந்திரங்கள் இரண்டு
பக்கம் பக்கமாக..
ஓடும் போது ஓடும்..
நிற்கும் போது நிற்கும் ..
ஒரு நாளும்
சண்டையிட்டு கொள்வதில்லை..!
அவைகள் மனிதர்களைப்
போல அல்லவே..
பாவம்
மனித இயந்திரங்கள்!