தாயின் அன்பு முத்தம்
உலகமே என் காலுக்கடியில்,
கிடக்கும்...
தீராத கவலைகள் கூட,
தீர்ந்து போகும்...
எல்லாவற்றையும் அடைந்து விட்ட,
ஆனந்தம் கிடைக்கும்...
கடவுளையும், என் தாயின் அன்பு முத்தத்தையும்,
தராசில் நிறுத்தினால், கடவுள் மேலுக்குப்போவான்...
என் கன்னத்தில் தேங்கி நிற்கும்,
என் தாயின் அன்பு முத்தம்...
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி,
பொன்னூர் மலை-604 505.
வந்தவாசி .
,