மொழி என் காதலி

ஆயிரம் பெண்ணைக் காதல் கொண்டாலும்
கிடைக்காது
அதுப் போன்ற இன்பம்!!
தன் இடையில் மகர முத்துடுத்தியத்
தமிழ் என்னும்
அந்த பெண்ணைக் காதலிக்கையில்......!!!!

எழுதியவர் : நவீன் குமார்.ந (15-Nov-14, 4:38 pm)
Tanglish : mozhi en kathali
பார்வை : 102

மேலே