பாலிதீன்

மழைத்துளிகளின் ஊடுருவலை
தடுத்த பாலிதீன்
மலடியான பூமி

எழுதியவர் : கவியரசன் (15-Nov-14, 6:15 pm)
Tanglish : paalitheen
பார்வை : 67

மேலே