பாத்திரமறிந்து

கைத்தவறி விழுந்த
சில்லரைகள்
கண் திறந்து பொறுக்கிய
குருட்டு பிச்சைக்காரன்

தவறுதலாய் தட்டிவிட்ட
எனக்குள் தவறாமல் தட்டுபட்டது ஓர் வாசகம்
" பாத்திரமறிந்து பிச்சையிடு"

எழுதியவர் : கவியரசன் (15-Nov-14, 6:08 pm)
பார்வை : 59

மேலே