மழைமேகம்

கட்டிடங்களுக்கு மத்தியில்
களத்துமேடுகளை தேடி
களைத்து போயின வெறுத்து
கலைந்து போயின இந்த மழைமேகங்கள்

எழுதியவர் : கவியரசன் (15-Nov-14, 6:05 pm)
Tanglish : mazhaimegam
பார்வை : 149

மேலே