தானே புயல்
30-12-2014 அன்று புதுவை காணாத காற்று அதன் தாக்கத்தால் எழுதியது
*
புயலே
புதிதனாய் புதிரானாய்
உருவானாய்
*
புதுவை அரசு உனக்கு
என்ன தீங்கு செய்தது
*
கண்ணகியாய்
கோபம் கொண்டாய்
முடிவிரித்த நிலையில்
முடிவில்லாமல் தாக்கினாய்
*
விசை படகுகள் திசை மாறின
கலை அரங்கங்கள் கலை இழந்தன