தாய் மொழி வழி கல்வி
குழந்தைக்கு வலிமை!
____தாய்பால் உணவு!!
நாட்டின் செலிமை!
____தாயென நதிகள்!!
குடிமக்களின் பெருமை!
____தாய்நாட்டின் அருமை!!
பேசுவதற்கு எளிமை!
____தாய்மொழியின் இனிமை!!
கற்பதில் கடமை!
____தாய்மொழியில் கல்வி!!!
ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்