+நீ நான்+

நீ சென்றாய்
கிழக்காய்

நான் சென்றேன்
மேற்காய்

நீ நிழல்
நான் சூரியன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Nov-14, 8:06 pm)
பார்வை : 263

மேலே