பொய் சொல்வது சுலபம்
மச்சா நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ்
அதுக்கு என்ன போய்ட்டா போச்சு
எப்படி மச்சா நாளிக்கு ஸ்கூல் வேற இல்ல
அதா டியுஷன் ஒன்னு இருக்கு இல்ல
அம்மாகிட்ட சைன்சு ப்ராட்டிக்கள் இருக்குனு
சொல்லிடுவ டியூஷ்ன்ல
பொய் என்னனு பாக்குறிங்களா
அவன் படிக்குறது கணக்கு டியுஷன்
டியூஷொன்ல பொய் யாராவது ......................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!