அழகான குப்பைத் தொட்டி

அழகாய் இருக்கிறது
உனக்காக நான் வாங்கிய

பூவைச் சூடிய
அந்த குப்பைத் தொட்டி !

எழுதியவர் : முகில் (15-Nov-14, 11:45 pm)
பார்வை : 127

மேலே