இனியவள் - மனதில் - இனிப்பவள்

வெட்ட வெளி - பொன் மேனி
வெண் பனித் தாவணி
விழி எதிரே கவிதை நீ - ஏ...
விடியல் பெண்ணே அழகு நீ....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Nov-14, 12:07 am)
பார்வை : 68

மேலே