தொட்டுப் பார்க்கிறாள் அவள்

தொட்டுப் பார்க்கிறாள் அவள்
பட்டுக் காதில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
தோட்டை !

எட்டிப் பார்க்கிறேன் அவள் காலில்
மெட்டி போடும் நாளை எண்ணி
அவள் முகத்தை !

நகை கடித்து அவள்
பாத்தாலோ
புகையைப் போகிறது
என் மனது !

புதுக் கவிதை நான்
எழுத
புவியில் அவதரித்தாலோ
இவள் !

புதிதாய் என்ன இருக்கிறது
அவளை அழகுபடுத்த !
என் காதல் ஒன்றைத் தவிர !

காத்திரு பெண்ணே !
நான் உன்
கணவனாகும் நாள்
தொலைவில் இல்லை !

எழுதியவர் : முகில் (16-Nov-14, 12:01 am)
பார்வை : 84

மேலே