கண்ணா பின்னா காதல் கனவு
கண்டெக்டர்
கிழித்துக் கொடுத்த
பஸ் டிக்கெட்டும்
பட்டாம்பூச்சி........
என உணர்ந்தேன் - நான்
அதை அவரிடம் வாங்கி
அவளிடம் கொடுத்து......
அவள் உள்ளங்கைக்குள்
அது சிறகுகளை சுருக்கிக் கொண்ட போது.........
கண்டெக்டர்
கிழித்துக் கொடுத்த
பஸ் டிக்கெட்டும்
பட்டாம்பூச்சி........
என உணர்ந்தேன் - நான்
அதை அவரிடம் வாங்கி
அவளிடம் கொடுத்து......
அவள் உள்ளங்கைக்குள்
அது சிறகுகளை சுருக்கிக் கொண்ட போது.........