நண்பன்
கைக்கோத்து
நடந்தாள் காதலி
கைப்பிடித்து
கடந்தாள் நண்பன்
மடி சாய்ந்து
படுத்தாள் அம்மா
தோள் சாய்ந்து
அழுதாள் நண்பன்
தவறு செய்தும் போது
அடித்தாள் அப்பா
தவறன வழியில்
செல்லும் போது
தடுத்தாள் நண்பன்
முக்கியமான
உறவு இல்லை
நண்பன்
மூச்சி இருக்கும்
வரை உடன் இருக்கும்
உயிரே நண்பன்.....