நட்பின் சிறப்பு

பணம் இருந்தால் வருவேன் என்றது உறவு
அழகு இருந்தால் வருவேன் என்றது காதல்
எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும் என்றது நட்பு

எழுதியவர் : ஆத்மநாதன் இந்திரஜித் (16-Nov-14, 11:08 am)
Tanglish : natpin sirappu
பார்வை : 377

மேலே